நற்கொலை

நல்ல கொலையா? அப்படி என்றால் என்ன? நமக்கு கொலை என்பது தெரியும். அதாவது ஒருவனை இன்னொருவன் வதம் செய்வது. ஶாஸ்த்ரத்துக்கு ஒவ்வாத தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தற்கொலையையும் நாம் அறிவோம். இது என்ன, புதிதாக நற்கொலை? கொலையில் நல்ல கொலை, தீய கொலை என்றும் உண்டோ? ஒருவன் செய்த படுபாதகச் செய்லுக்காக அவனுக்கு மரண

ஏறிட்டுக் கொண்டமை

நம்முடைய தமிழ் அகராதியில் ஏறிட்டுக் கொள்ளுதல் என்றொரு சொற்றொடர் உண்டு. வந்தேறி என்றும் சொல்லுவர்கள். தனக்கல்லாதது போலிருக்கும் ஒரு பொறுப்பையோ தன்மையையோ அடைதல் என்பதாம். வடமொழியில் அந்யாபதேஶம் என்பர். ஆண்டாள் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் த்விஜ குலத்தில் பிறந்து வைத்தேயும், கோபிகையர் தன்மை அடைந்தாள் என்று பார்க்கிறோம். ஆழ்வார்கள் புருஷர்களாய்ப் பிறந்தும் பெண் நிலைமை எய்தி, நாயகியாகவும்,